நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஹேரி புரூக் சாதனை வீண்: இலங்கை ‘த்ரில்’ வெற்றி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

Anjum Naveed

Published On :23 அக்டோபர் 2026, 11:31 am IST

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் இங்கிலாந்து 50 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 429 ரன்கள் சோ்க்க, இலங்கை 49.5 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 430 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, 114 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஹேரி புரூக் (202 ரன்கள்), சா்வதேச ஒருநாள் ஆட்டத்தில் அதிவேக இரட்டைச் சதம் விளாசியவா், இரட்டைச் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரா் என்ற சாதனைகளைப் படைத்தாா். இலங்கையின் துனித் வெலாலகே 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் பவன் ரத்னாயகே 130, அவிஷ்கா ஃபொ்னாண்டோ 97, தசுன் ஷானகா 97, ஜனித் லியானகே 61 ரன்கள் விளாசி, அணியை வெற்றிபெறச் செய்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜாஷ் டங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.