மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களுடன் சாதனைப் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்தது பற்றி...

Steve Smith

ஸ்டீவ் ஸ்மித் - படம்: எக்ஸ் / ஐசிசி

Published On :21 அக்டோபர் 2026, 6:01 pm IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்தது சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 12ஆவது வீரராக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய வீரர்களில் மூன்றாவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீசியது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார்.

தற்போது, ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் ஆனதால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது. 10. 2ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த ஆஸி. வீரர்கள்

1. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்

2. ஆலன் பார்டர் - 11,174 ரன்கள்

3. ஸ்டீவ் ஸ்மித் - 11,000 ரன்கள்

Summary

Australian player Steve Smith crosses 11,000 runs in Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.