மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி குறித்து...

South Africa squad for the second Test

இரண்டாவது டெஸ்ட்டிற்கான தென்னாப்பிரிக்க அணி - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்

Published On :15 அக்டோபர் 2026, 1:25 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்.18ஆம் தேதி கெபெர்காவில் நடைபெற இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்குப் பதிலாக மேத்திவ் பிரீட்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக டோனி டீ ஜொர்ஸி அணியில் இடம்பெறசில்லை எனவும், விக்கெட் கீப்பராக ரியான் ரிக்கெல்டன் செயல்படுவார் எனவும் ’கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா’ தெரிவித்துள்ளது.

2ஆவது போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா, மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, அன்ரிச் நார்கே, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்

மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி அக்.18, மூன்றாவது போட்டி அக்.27ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.

Summary

Second Test against Australia: Change in the South African team!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.