டி20 கிரிக்கெட்டில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 229/4 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 16.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
மிகவும் இளம் வயதிலேயே அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். வெறுமனே 29 போட்டிகளில் 515 பந்துகளில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சிராஜுக்கு எதிராக முதல் சிக்ஸர் அடித்த இளம் வீரராகவும் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் 11 இன்னிங்ஸில் 440 ரன்கள் குவித்துள்ளார்.
அதிவேகமான 100 சிக்ஸர்கள்
515 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
813 பந்துகள் - கரண்பிர் சிங்
843 பந்துகள் - கைரன் பொல்லார்டு
845 பந்துகள் - ரொமாரியோ ஷெப்பர்ட்டு
850 பந்துகள் - சீகுஜ் பிரசன்னா
Summary
Fastest ever to complete 100 sixes in t20s - vaibhav suryavanshi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சூர்யவன்ஷி!

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்கச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி!

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

