டி20 உலகக் கோப்பையில் அசத்திய சஞ்சு சாம்சன், “கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தை” என சக இந்திய வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
மெய்நிகர் காலிறுதி (சூப்பர் 8 கடைசி ஆட்டம்), அரையிறுதி, இறுதிப் போட்டி என மூன்றிலும் ஆட்ட நாயகன் விருது வெல்லும் அளவுக்கு சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் 97, அரையிறுதியில் 89, இறுதிப் போட்டியில் 89 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதும் வென்றார்.
இந்திய வீரர்களுக்கான நமன் விருதில் பங்கேற்ற முகமது சிராஜ் சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருப்பதாவது:
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடிய விதம் மிகவும் முக்கியமானது. பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்து, முக்கியமான மூன்று நாக் அவுட் சுற்றில் க்ளட்ச் (அழுத்தமான சூழ்நிலையில் சிறப்பாக) செயல்பாடுகளை வழங்கி அசத்தினார். அவர் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான குழந்தை என்றார்.
Summary
Fellow Indian player Mohammed Siraj has called Sanju Samson, who impressed in the T20 World Cup, "God's favorite child."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால்... மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


