பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மழையினால் நிறுத்தம்..! அறிமுக வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!

இங்கிலாந்து - நியூசிலாந்து இடைடேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

News image

மழையினால் நிறுத்தபட்டுள்ள ஆட்டம். - படம்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட்

Updated On :4 ஜூன் 2026, 4:34 pm IST

லண்டனில் நடைபெறும் இங்கிலாந்து - நியூசிலாந்து இடைடேயான முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. பென் டக்கெட் 12, ஜேக்கப் பெத்தல் 4 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் அறிமுக வீரர் எமிலியோ கே 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கைல் ஜேமிசன் இந்த விக்கெட்டை எடுத்தார்.

கடைசியாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4-1 என படுதோல்வி அடைந்தது. இதனால், தேர்வுக்குழுத் தலைவர் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Summary

England vs New Zealand, first test stops due to Rain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.