ஜெய்ப்பூர் : ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தில் விளையாடும் இரு அணி வீரர்கள் விவரம் :
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்)
அபிஷேக் சர்மா
இஷான் கிஷன்
ஹென்ரிச் க்ளாசென்
சலீல் அரோரா
அனிகேட் வெர்மா
நிதீஷ் குமார் ரெட்டி
பாட் கம்மின்ஸ் (கேப்டன்)
ஷிவாங்க் குமார்
சகிப் ஹுசைன்
ப்ரஃபுல் ஹிஞ்ச்
இஷான் மலிங்கா
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்)
யஜஸ்வி ஜெய்ஸ்வால்
வைபவ் சூர்யவன்ஷி
துருவ் ஜூரெல்
ரியான் பராக்
ஷிம்ரோன் ஹெட்மெயர்
டோனோவேன் ஃபெரெய்ரா
ரவீந்திர ஜடேஜா
ஜோஃப்ரா ஆர்ச்செர்
துஷார் தேஷ்பாண்டே
நந்த்ரே பர்கெர்
ப்ரிஜேஷ் சர்மா
இந்த ஆட்டத்தில் வென்றால் எஸ்ஆர்எச் 10 புள்ளிகளைப் பெற்று டாப்-4 இடங்களில் நிலைப்பெற்று ப்ளே-ஆஃப் வாய்ப்பில் பிற அணிகளுக்கு கடும் சவால் அளித்து நீடிக்கும். ஆர்ஆர் வென்றால் 12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Rajasthan Royals vs Sunrisers Hyderabad, 36th Match, Indian Premier League 2026 - Sunrisers Hyderabad opt to bowl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வெற்றி... சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை!

சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி! கொல்கத்தா வெற்றி!

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

