ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோசமான சாதனையில் இணைந்துள்ளது. முதல் 6 போட்டிகளில் வெற்றிபெறாத அணிகளின் வரிசையில் கொல்கத்தா அணியும் இணைந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய குஜராத் 19.4 பந்துகளில் 181/5 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த சீசனில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டியில் மழையில் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளி வழங்கப்பட்டது.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 6 போட்டிகளில் வெற்றிபெறாத அணிகளின் வரிசையில் கொல்கத்தா அணியும் இணைந்துள்ளது.
முன்னதாக, டெக்கான் சார்ஜர்ஸ் (2012), தில்லி கேபிடல்ஸ் (2013), ஆர்சிபி (2019), மும்பை இந்தியன்ஸ் (2022) ஆகிய அணிகளுடன் தற்போது கொல்கத்தா (2026) அணியும் இணைந்துள்ளது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் 7 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி (2022 சீசனில்) தோல்வியுற்றிருக்கிறது. இதுதான், இதுவரையான ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Knight Riders join the list of worst records in the 19-year history of the IPL!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி! கொல்கத்தா வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

