சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரைடான் கார்ஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக விலகியுள்ள பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரராக இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் ரூ. 75 லட்சத்துக்கு இணைந்துள்ளார். இதற்கு முன்பாக, மதுஷங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் அடுத்தப் போட்டியில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.
Summary
A replacement player has been added to the Sunrisers Hyderabad squad in place of fast bowler Brydon Carse.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வெற்றி... சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை!

முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆர்சிபி!

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


