மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து...

News image

பட்லர், கில், வாஷிங்டன் சுந்தர். - படங்கள்: குஜராத் டைட்டன்ஸ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:22 pm IST

ஐபிஎல் 2026 தொடரின் 14ஆவது லீக் போட்டியில் தில்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 210/4 ரன்கள் குவித்தது.

இந்த ஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தில்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2, குல்தீப், லுங்கி இங்கிடி தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றிக்கான முனைப்பில் நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது. தில்லி தனது ஆதிக்கத்தை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Summary

Three Half-Centuries: Gujarat Sets 211-Run Target for Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.