கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வரப்பெற்றோம் (19-10-2026)

காற்றினிலே வரும் கீதம்-இசையரசியின் வாழ்க்கைப் பயணம்-ரமணன்

Published On :19 அக்டோபர் 2026, 3:03 pm IST

காற்றினிலே வரும் கீதம்-இசையரசியின் வாழ்க்கைப் பயணம்-ரமணன், பக். 172; ரூ. 210; ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை-40. ✆ 89250 61999.

சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்(தொகுதி1)- தொகுப்பும் பதிப்பும்: ப. முருகன்; பக்.344; ரூ.350; வெளியீடு-தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை- 600 106.

ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ணையும் (எ) திரெளபதியும்- மாதினி சீனிவாசன்; பக்.288; ரூ.100; கருமாரி டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், சென்னை-600 015. ✆ 99413 41261.

சைவம் காட்டும் அற்புதங்கள் (கவிதைகள்)- குடந்தை கே.என். நாகராஜன்; பக்.124; ரூ.150; அஞ்சலை வெளியீட்டகம், மேலகபிஸ்தலம்-614 203. ✆ 97868 83504.

நம்ம ஆஞ்சநேயர்-தேசிக முரளி கிருஷ்ணன்; பக். 112; ரூ. 150; பசுத்தாய் பதிப்பகம், சென்னை- 02, ✆ 98407 47694.

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்- அமுதன்; பக்.336; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044-2434 2926.

பெயர்களுக்குப் பின்னால்...-உ.மாமல்லன்; பக்.116; ரூ.150; இரத்தினம் பதிப்பகம், சென்னை - 42. ✆ 98841 17637.

லட்சக்கணக்கில் சம்பளம் -நந்தன் மாசிலாமணி (பாகம்-1); பக். 114; ரூ. 120; கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.

ஒரு குடியரசும் இரண்டு குடிமக்களும்-அமிர்தம் பீட்டர் ராஜன், பக். 118; ரூ. 170; அறம் பதிப்பகம், ஆரணி-632 316. ✆ 91507 24997.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.