பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வரப்பெற்றோம் (26-10-2026)

உலகக் குடிமகன்- நா. கண்ணன்

Published On :26 அக்டோபர் 2026, 6:53 pm IST

உலகக் குடிமகன்- நா. கண்ணன்; பக். 200; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.

காலத்தின் அறக்குரல் திருக்குறள்- கருத்துரை: வழக்குரைஞர் கோ.வெங்கட்டராமன்; பக்.552; ரூ.600; அகநி வெளியீடு, வந்தவாசி-604408, ✆ 94443 60421.

அறிவோம் இதழியல்- ராசி அழகப்பன்; பக். 836; ரூ. 1,000; பேஜஸ் பப்ளிகேஷன், சென்னை- 19. ✆ 91768 04412.

ஈ.வெ.ரா. பெரியார் (ஒடுக்கப்பட்டவர்களின் உளியோசை)-திருமலை விசாகன்; பக். 336; ரூ.300; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.

கணித மாலை (தொகுதி 1)- எஸ். பானுசேகரன்; பக்.184; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21. ✆ 93805 30884.

சல்லடைப் பார்வையின் சாட்சியங்கள் (கட்டுரைகள்)-ஆரிசன், பக். 180; ரு. 250; ஆசா பதிப்பகம், வந்தவாசி-604 403, ✆ 94423 11118.

இதழில் மெüனங்கள்- அருணை தமிழமுதன்; பக்.256; ரூ.275; விளிம்பு பதிப்பகம், திருவண்ணாமலை-606 601. ✆ 94889 07282.

ரா. சிதம்பரம் சிறுகதைகள்- பக்.202; ரூ.200; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-17, ✆ 044-2433 1510.

சீர்மிகு சிற்றிலக்கிய சிந்தனைகள்- டாக்டர் கு.முத்துராசன்; பக்.294; ரூ.370; வசந்தா பிரசுரம்,சென்னை-33, ✆ 90948 75747.

ஸ்ரீராகவேந்திரர் அருளிய ஸ்ரீ ராமசாரித்ர மஞ்ஜரீ, ஸ்ரீ கிருஷ்ணசாரித்ர மஞ்ஜரீ-ஆர். எஸ். வேங்கட் க்ருஷ்ணா, பக். 144; ரூ. 200; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-05, ✆ 94459 52585.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.