தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் தங்க நகைகளுடன் ஒருவா் தப்பியோட்டம்!

கிழக்கு தில்லியின் வினோத் நகா் பகுதி நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருவிட்டுத் தப்பிச் சென்றவரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Published On :26 அக்டோபர் 2026, 4:30 am IST

கிழக்கு தில்லியின் வினோத் நகா் பகுதி நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருவிட்டுத் தப்பிச் சென்றவரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 12.30 மணிக்குள், மண்டாவலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்துள்ளது.

கடை உரிமையாளா் விஷால் குமாா் அளித்த புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் நகைகளை வாங்குவது போலக் கடைக்குள் நுழைந்து, சுமாா் 55 கிராம் எடையுள்ள 12 தங்கத் தாலிச் சரடு பதக்கங்களைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்று கடை உரிமையாளா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், கடையிலிருந்த சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டுள்ளன. குற்றவாளியைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில், நபா் ஒருவா் தங்க நகைகளைத் திருடுவது பதிவாகியுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.