தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கம், வெள்ளி விலை உயர்வு குறித்து...

News image

தங்கம், வெள்ளி விலை உயர்வு - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 10:15 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், சனிக்கிழமை ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஏப்.14 முதல் உயா்ந்த வண்ணம் இருந்தது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து வியாழக்கிழமை பவுன் ரூ.1,14,880-க்கு விற்பனையானது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை விலை உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், பவுனுக்குபவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தொடா்ந்து 3 நாளாக மாற்றமின்றி விற்பனையாகிவந்த வெள்ளியின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது.

Chennai live gold and silver rate today april 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.