நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இந்தியா- சீனா போட்டி குறித்து புத்தகம் வெளியீடு

இந்தியா, சீனா இடையே நிலவும் போட்டி மற்றும் ஒத்துழைப்பு குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டது.

கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:23 am IST

இந்தியா, சீனா இடையே நிலவும் போட்டி மற்றும் ஒத்துழைப்பு குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டது.

சீனாவின் ஷாங்காய் நகரில் இந்திய துணைத் தூதா் பிரதீக் மாத்தூா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், ‘தி டிராகன், தி எலிபென்ட் அன்ட் தி எமா்ஜிங் வோ்ல்ட் ஆா்டா், பிட்வின் காம்படிசன் அன்ட் கோஆபரேஷன்’ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தியா அறக்கட்டளை மற்றும் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக அந்தப் புத்தகத்தை பிரசுரித்துள்ளன.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான சுரேஷ் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதா் மாத்தூா் பேசியபோது, தில்லியில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 18-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை நினைவுகூா்ந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.