மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவை உன்னத நிலைக்கு உயர்த்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்! நிதின் நவீன்

ஆர்எஸ்ர்எஸ் தொண்டர்கள் பற்றி நிதின் நவீன் கூறுவதாவது..

நிதின் நவீன் - படம் | ஐஏஎன்எஸ்

Published On :20 அக்டோபர் 2026, 4:03 pm IST

ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவன தினத்தை முன்னிட்டு, அனைத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் பாஜக தலைவர் நிதின் நவீன் வாழ்த்துத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நிதின் நவீன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து சுயம்சேவகர்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

முதலில் தேசம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, சங்கத்தின் சுயம்சேவகர்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும், இந்தியாவை அதன் உன்னத நிலையை நோக்கி அழைத்துச் செல்லவும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் அயராது உழைத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வரும் சேவைப் பணிகள், சமூகத்தில் சேவை, ஒத்துழைப்பு, சமூக பொறுப்புணர்வுகளை வலுப்படுத்துகின்றன.

சேவை, ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவை கொண்ட உன்னதமான பாரம்பரியம், வருங்கால சந்ததியினரிடையே தேச சேவை,தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுகளை வளர்ப்பதன் மூலம் சேதத்தைக் கட்டமைக்கும் உறுதிப்பாட்டிற்குப் புதிய ஆற்றலைத் தொடர்ந்து வழங்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.