பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்!

ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது பற்றி...

Hyderabad airport's X account hacked, recovered quickly

கோப்புப்படம்.

Published On :19 அக்டோபர் 2026, 1:20 pm IST

ஹைதராபாத் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கம் திங்கள்கிழமை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

இதனை விமான நிலையத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகக் கண்டறிந்து, கணக்கை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. பின்னர் அது வெற்றிகரமாகவும் மீட்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திற்கும், மாநகர சைபர் பாதுகாப்பு காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. கணக்கு முடக்கப்பட்டதும் அதில், கிரிப்டோகரன்சி தொடர்பான வெகுமதி திட்டங்களை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியிடப்பட்டன.

விமான நிலையத்திடம் வலுவான தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதால், அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளின்படி உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது என்று விமான நிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The official X account of the Rajiv Gandhi International Airport (RGIA) here was hacked on Monday and subsequently recovered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.