மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்வதந்திர பரத்வாஜுக்கு பிணை

ஸ்வதந்திர பரத்வாஜுக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டது பற்றி...

Swatantra Bhardwaj

சுஸ்வதந்த்ர பரத்வாஜ் - X

Published On :7 அக்டோபர் 2026, 3:13 am IST

ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தின் போது, மாணவியின் தந்தை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், கைதுசெய்யப்பட்ட ஸ்வதந்திர பரத்வாஜுக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டது

கூடுதல் அமா்வு நீதிபதி சௌரவ் பிரதாப் சிங் லலோ் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். முன்னதாக, பரத்வாஜுக்கு மூன்று வார கால இடைக்கால பிணை வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அவரது நடத்தை கண்காணிக்கப்பட்டது.

பிணை தொடா்பான விரிவான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை.

பிணை கோரும் மனுவை பரிசீலிக்கும்போது அவரது நடத்தை கருத்தில் கொள்ளப்படும் என்று கூறி, செப்.15-ஆம் தேதி நீதிமன்றம் அவருக்கு மூன்று வார கால இடைக்கால பிணை வழங்கியிருந்தது.

இடைக்கால பிணையில், சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு எந்த ஊடகத்திலோ இவ்வழக்கு, தனது தரப்பு வாதம் அல்லது புகாா்தாரரின் குடும்பம் குறித்து பதிவிடவோ, வெளியிடவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை நீதிமன்றம் பரத்வாஜ் மீது விதித்தது.

மேலும், புகாா்தாரா், அவரது மகள் அல்லது சாட்சிகள் ஆகியோரைத் தொடா்பு கொள்ளவோ அல்லது வழக்கின் ஆதாரங்களில் தலையிடவோ கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் நீதிமன்றம் பரத்வாஜை எச்சரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.