தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஜலுக்பரி தொகுதியில் அஸ்ஸாம் முதல்வர் தொடர்ந்து முன்னிலை!

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

News image

ஹிமந்த பிஸ்வ சர்மா - dps

Updated On :4 மே 2026, 11:16 am IST

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

அஸ்ஸாமின் ஜலுக்பரி தொகுதியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

11 மணி நிலவரப்படி இரண்டாவது சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மா 1,1821 வாக்குகளும், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிடிஷா நியோக் 4,073 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் பின்டைவில் உள்ளார்.

Summary

Himanta Biswa Sarma continues to maintain the lead in the Jalukbari constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.