ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமான விஷயமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த மின்னஞ்சல் காரணமாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முழுமையான சோதனை நடத்தப்பட்டது, அதில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.
பின்னர், அந்த மிரட்டல் மின்னஞ்சல் ஒரு பொய்யானது எனத் தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஹைதராபாத் விமான நிலையம் இன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது.
Summary
A bomb threat email sent to the Rajiv Gandhi International (RGIA) Airport here on Monday triggered a security alert, but was later declared a hoax, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


