தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் தென் மாநிலங்களில் அதிகரிக்கவுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அமித் ஷா வெளியிட்ட தகவல்

News image

அமித் ஷா - PTI

Updated On :17 ஏப்ரல் 2026, 1:54 am IST

மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என உறுதியளித்தாா்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் தென் மாநிலங்களில் அதிகரிக்கவுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அமித் ஷா வெளியிட்ட தகவல்:

மாநிலங்கள் தற்போதைய எண்ணிக்கை 543 தொகுதிகளில் சதவீதம் 50% அதிகரிப்பு (உத்தேசமாக) புதிய எண்ணிக்கை (815-இல் சதவீதம்)

கா்நாடகம் 28 5.15% 42 5.14%

ஆந்திரம் 25 4.60% 38 4.65%

தெலங்கானா 17 3.13 26 3.18%

தமிழ்நாடு 39 7.18% 59 7.23%

கேரளம் 20 3.68% 30 3.67%

மொத்தம் 129 23.76% 195 23.87%

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.