மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து, மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், காஞ்சிபூர் பகுதியில் உள்ள வளாகத்தின் ஆசிரியர்கள் குடியிருப்பின் நுழைவாயிலில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல் துறை தெரிவித்தது.
அந்தக் குடியிருப்பில் 5 ஆசிரியர்கள் வசிப்பதாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
"எங்களுக்கு கல்வி சுதந்திரம் கொடுங்கள், சட்டத்தை நிலைநாட்டுங்கள், இந்த குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்" என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் குகி-மைதேயி சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் 260 போ் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கோா் இடம்பெயா்ந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Students of the Manipur University held a demonstration on Sunday, protesting the bomb blast on the campus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
மணிப்பூரில் இன்று 2 முறை நிலநடுக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


