பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து....

NITRR Recruitment for various Group B and C Non-Teaching posts

ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் அல்லாத பணி - NIT- RAIPUR

Published On :29 அக்டோபர் 2026, 2:42 pm IST

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: No./NITRR/R-1/Advt./2026/1035

பணி: Superintendet

காலியிடங்கள்: 4

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 13

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: புவியியல் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் கட்டடக்கலை, சிவில், உயிரித் தொழில்நுட்பம், வேதிப் பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

பணி: Senior Assistant

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், கணினியில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Technician

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 80% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician

காலியிடங்கள்: : 15

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியும், தச்சு வேலை டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Office Attendant

காலியிடங்கள்: 3

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.1500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://nitrr.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

NITRR Recruitment for various Group B and C Non-Teaching posts under Direct Recruitment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.