மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 120 மூத்த நிர்வாகப் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.30) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விளம்பர எண். BSNL 10-11/12(11)/1/2025-RECTT - Co- Part (1)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Executive Trainee (Telecom Stream)
காலியிடங்கள்: 95
சம்பளம்: மாதம் ரூ 24,900 -50,500
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30-குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Executive Trainee (Finance)
காலியிடங்கள்: 25
சம்பள விகிதம்: ரூ 24,900 - 50,500
தகுதி: பட்டயக் கணக்காளர் (சிஏ), செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் (சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 7.3.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், நாள் குறித்த விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.1,250, இதர அனைத்து பிரிவினரும் ரூ.2,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
BSNL Today last date of registration for Direct Recruitment of Senior Executive Trainee of Telecom & Finance Streams
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு

மெட்ராஸ் ஐஐடி-ல் வேலை வேண்டுமா..?

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை


