திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பல மணிநேரமாக பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கடையம் உள்ளிட்ட பல இடங்களில் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது:
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Summary
BSNL mobile network disruption in Tirunelveli and Tenkasi districts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனமழை எச்சரிக்கை! அடுத்த 6 நாள்களுக்கு!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

தென்காசியில் 18 கல்குவாரிகளை மூட அமைச்சர் உத்தரவு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை


