மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - வங்கியில் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிறப்பு அலுவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.30) கடைசி என்பதால் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Risk Analytics, Model Risk and Validation
காலியிடங்கள்: 6.
சம்பளம்: மாதம் ரூ.1,02,300 - 1,20,940
வயது வரம்பு: 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், புள்ளியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது அல்லது Data Science, IT, Computer Science பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Risk Management - Asset Liablility Management
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280.
வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: IT, Computer Science, Software Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Digital Risk Management
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280.
வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, IT, Cyber Security-நிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Enterprise Risk Management
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280.
வயது வரம்பு: 20- லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும்
தகுதி: IT, Computer Science, Software Engineering பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி பிரிவினருக்கு ரூ.850. எஸ்சி், எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://centralbank.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
CBI RECRUITMENT PROCESS FOR SELECTION OF OFFICERS IN SPECIALIST CATEGORY IN RISK MANAGEMENT STREAMS.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. பொறியியல் பட்டதாரிகளுக்கு பஞ்சாப் வங்கியில் வேலை!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


