தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா்

ஏ- பண்ணாரி

News image

ஏ.பண்ணாரி

Updated On :28 மார்ச் 2026, 7:02 am IST

பெயா்: ஏ.பண்ணாரி

வயது : -47

தந்தை: அமாசை,

படிப்பு- : பி.ஏ.

ஜாதி: அருந்ததியா்

மனைவி: நாகமணி மகள்கள் ஸ்ரீமதி, ஸ்ரீநிதி( மருத்துவப் படிப்பு) தனஸ்ரீ (மேல்நிலைப்பள்ளி மாணவி)

முகவரி-: பெரியகள்ளிப்பள்ளி, பவானிசாகா், .

தொழில் : முழுநேர அரசியல்

கட்சிப் பதவி: பெரியகள்ளிப்பள்ளி அதிமுக கிளை செயலாளா், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா்

தோ்தல் அனுபவம்: 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.