தவெகவின் மாதவரம் தொகுதியை சேர்ந்த விஜய்பிரபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெகவின் மாதவரம் தொகுதியை சேர்ந்த விஜய்பிரபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
17 சுற்றுகளின் முடிவில் மாதவரம் தொகுதியை சேர்ந்த திமுக வேட்பாளர் சுதர்சனத்தைவிட 86 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
தவெகவின் எம்.எல். விஜய்பிரபு 1,73,599 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், திமுகவின் எஸ். சுதர்சனம் 87,444 வாக்குகள் பெற்றுள்ளார்.
தவெக வேட்பாளர் 86 ஆயிரம் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார். இன்னும் இரண்டு சுற்றுகள் எண்ணப்படவுள்ளது.
தமிழநாட்டிலேயே அதிகபட்சமாக 86 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் மாதவரம் தவெக வேட்பாளர் விஜய்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Vijay Prabhu of the TVK, representing the Madhavaram constituency, continues to maintain the lead.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளித்தலை தொகுதியை தக்கவைத்தது திமுக
மாதவரம்: தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய்பிரபு வெற்றி

தேர்தல் 2026 முடிவுகளை மாற்றும் நிலையில் 110 தொகுதிகள்! எப்படி?

தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக! விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

