சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.
தவெக தேர்தல் பணிமனைக்கு இன்று சென்ற நிலையில் அருகில் இருந்த வீட்டுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். மேலும் பெரம்பூரில் உள்ள பணிமனை அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
ஏற்கெனவே பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்த விஜய், இன்று மீண்டும் வாக்கு சேகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள் மட்டும் உள்ளதால் அரசியல் தலைவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் புதுவரவான தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. அதன் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தேர்தலையொட்டி விஜய்யும், தனது கட்சி வேட்பாளர்ளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
Summary
TVK leader Vijay went door to door in Chennai's Perambur constituency to collect votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

