தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துல்கரின் ஐஆம் கேம் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

ஐஆம் கேம் - படம் - எக்ஸ்

Published On :31 அக்டோபர் 2026, 4:00 pm IST

நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் படம் வரும் நவ. 6 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம். துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

இருப்பினும், இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கடைத்தது. சூதாட்டத்தை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது அக்டோபர் மாதமே ஓடிடியில் வெளியாகுமென தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் நவ. 6 ஆம் தேதி ஐஆம் கேம் வெளியாகவுள்ளது. மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் காணக்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Dulquer Salmaan's film 'I Am Game' is set to be released on an OTT platform on November 6th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.