மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓம் கேங்ஸ்டர் கதை மட்டுமல்ல... ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

ஓம் திரைப்படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி...

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி.

Published On :29 அக்டோபர் 2026, 10:30 am IST

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “தனுஷ் சார் இதற்கு முன் ஓம் திரைப்படத்தில் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. என் முதல் திரைப்படம் ரங்கூன் வெளியீட்டின் போது, ஓம் கதையை எழுதியிருந்தேன். அமரன் டீசர் வெளியீட்டிற்கு முன்பாக இக்கதையை தனுஷிடம் சொன்னேன். ரங்கூனைப் பார்த்துவிட்டு அவர் உடனே ஒப்புக்கொண்டார்.

ஓம் திரைப்படத்தில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். ஓம் வெறும் கேங்ஸ்டர் கதை மட்டுமல்ல. இது, உணர்வுப்பூர்வமான திரைப்படமும் கூட. நடிகர் மம்மூட்டி சாரின் கதாபாத்திரம் மார்ட்டின் ஸ்கார்சிஸி திரைப்படத்தில் வரும் அமெரிக்க குடியேறி போல் எழுதப்பட்டுள்ளது. ஓம் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2-க்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது தனியான கதையாகவே உருவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Rajkumar Periasamy has spoken about the film 'Om'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.