மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுமோ திரைப்படத்திற்காக 15 கிலோ எடையைக் கூட்டிய நடிகை!

நடிகை ஷ்ரியம் பக்னானி உடல் தோற்ற மாற்றம் குறித்து...

நடிகை ஷ்ரியம் பக்னானி

Published On :27 அக்டோபர் 2026, 3:45 pm IST

சுமோ மல்யுத்த வீராங்கனையின் பயோபிக் திரைப்படம் கவனம் பெற்று வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் சுமோ மல்யுத்த வீராங்கனையான ஹேத்தல் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரைப்படம் சுமோ திதி. இப்படத்தில் ஹேத்தலின் கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரியம் பக்னானி நடித்திருந்தார்.

சுமோ மல்யுத்தம் என்பது உடல் எடையுடன் இருப்பவர்கள் மோதும் விளையாட்டு என்பதால் இப்படத்திற்காகவே பக்னானி 15 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி நடித்துள்ளார். ஜெயந்த் ரஹதி இயக்கிய இப்படம் ஜீ5 ஓடிடியில் கடந்த அக். 23 ஆம் தேதி வெளியானது.

Story image

தற்போது, மெல்ல மெல்ல கவனம் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரைப்படத்தில் ஷ்ரியம் பக்னானியின் உழைப்பு அபாரமாக இருந்ததாகப் பாராட்டி வருகின்றனர்.

A biopic about a female sumo wrestler is gaining attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.