தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளிக்குப் பின் டேர் டெவில் படப்பிடிப்பு?

டேர் டெவில் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது....

நடிகர் அஜித் குமார்

Published On :27 அக்டோபர் 2026, 4:53 pm IST

நடிகர் அஜித் குமாரின் டெர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை கயாடு லோஹரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து கார் பந்தயப் பயிற்சி மற்றும் போட்டிகளில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகமால் இருக்கிறது.

இந்த நிலையில், டெர் டெவில் திரைப்படத்தின் பூஜை வருகிற நவ. 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் படப்பிடிப்பு தீபாவளி முடிந்து நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Information has emerged regarding the shooting of actor Ajith Kumar's film 'Daredevil'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.