மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேயோன் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது: சிவகார்த்திகேயன்

சேயோன் திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன்...

sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

Published On :25 அக்டோபர் 2026, 4:05 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்க்கடவுள் முருகனை படிமமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளதால் சேயோன் பெயரையும் வைத்துள்ளனர்.

இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நான் திரைப்படங்களில் மது, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை எனப் பாராட்டுகிறார்கள். கதைக்குத் தேவைப்பட்டால் மது, புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடிப்பேன் என இயக்குநர்களிடம் கூறிக்கொள்கிறேன். அதுவும் புகைப்பிடிப்பதில் எனக்குப் பழக்கம் இல்லை. குடிப்பது போன்ற காட்சியிருந்தால் சீரக தண்ணீரைக் குடிப்போம். சேயோன் திரைப்படம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது. அடுத்தாண்டு வெளியாகும்போது ரசிகர்களின் குடும்பங்களுக்கும் சிறப்புக் காட்சியை ஒருங்கிணைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Sivakarthikeyan has spoken about the movie Cheyon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.