தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசியலுக்கு வருவீர்களா? த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன்!

த்ரிஷாவிடம் அரசியல் கேள்வி...

முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா

Published On :24 அக்டோபர் 2026, 8:11 pm IST

நடிகை த்ரிஷாவிடம் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

இந்தாண்டு நடிகை த்ரிஷா நாயகியாக நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

மேலும், இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, புதிய திரைப்படமொன்றில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. சில நாள்களுக்கு முன் அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய்யுடன் கண்டுகளித்தார்.

இந்த நிலையில், கடை திறப்பு விழாவிற்காக கோவை வந்த த்ரிஷாவிடம் விமான நிலையத்தில் வைத்து, ‘அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. இதற்கு த்ரிஷா சிரித்தபடி நகர்ந்துவிட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Trisha was asked a question about her political career.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.