தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இயற்கை வள சுரண்டலுக்கு எதிரான சிவப்பு நட்சத்திரம்

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்' என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார்.

Published On :24 அக்டோபர் 2026, 5:45 pm IST

இயற்கை வளங்கள் சூறையாடலுக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ள சிவப்பு நட்சத்திரம் திரைப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்கியுள்ளார். அவரே திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷா நடிக்கிறார்.

இவர்களுடன் பொன்வண்ணன், OAK சுந்தர், பழ கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பீகே, இசை டிசி, எடிட்டிங் செந்தில் வீரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தலைப்பை நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.