மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜன் வகையறா புரோமோ எப்போது?

ராஜன் வகையறா புரோமோ குறித்து...

Actor Ken Karunas with director Vetrimaaran on the set of Rajan Vagaiyara.

ராஜன் வகையறா படப்பிடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உடன் நடிகர் கென் கருணாஸ். - படம்: இன்ஸ்டா / கென் கருணாஸ்.

Published On :20 அக்டோபர் 2026, 6:21 pm IST

வெற்றி மாறன் இயக்கிவரும் ராஜன் வகையறா திரைப்படத்தின் புரோமோ விடியோ தயாராகி வருகிறதாம்.

இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரண்டும் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதை என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதில், அரசனில் நடிகர் சிலம்பரசனும் ராஜன் வகையறா திரைப்படத்தில் கென் கருணாஸையும் நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது.

ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதிய தகவலாக நடிகர் கென் நடித்து வரும் ராஜன் வகையறாவின் புரோமோவும் தயாராகி வருகிறதாம். இதனையும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The promo video for the film Rajan Vagiyaara, directed by Vetri Maran, is in the making.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.