மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராம் சரண் - சுகுமார் திரைப்படத்தின் பூஜை!

நடிகர் ராம் சரணின் 17-வது திரைப்படத்தின் பூஜை...

நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார்.

Published On :1 நவம்பர் 2026, 11:44 am IST

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

நடிகர் ராம் சரண் கடைசியாக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதாக சர்ச்சையானது.

படமும் கலவையான விமர்சனங்களைச் சந்தித்ததால் எதிர்பார்த்தை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், ராம் சரணின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தற்போது, இப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இதில், ராம் சரணின் தந்தை சிரஞ்சீவியும் கலந்துகொண்டார்.

ரங்கஸ்தலம் திரைப்படத்திற்குப் பின் ராம் சரணும் சுகுமாரும் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைவதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமார் புஷ்பா, புஷ்பா - 2 ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

The pooja (ceremonial launch) for the film starring Ram Charan and directed by Sukumar has taken place.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.