முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. பலருக்கும் படம் பிடித்திருப்பதால் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றிப்படமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சிறப்புக்காட்சியை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், சிறப்புக்காட்சியை முடித்துவிட்டு நடிகை த்ரிஷா கிளம்பும்போது, ரசிகர் ஒருவர், “தளபதியைக் கேட்டதா சொல்லுங்க...” என்றார்.
இதனைக் கேட்ட த்ரிஷா காருக்குள் இருந்தபடியே, ‘கண்டிப்பா’ எனச் சொல்லி சிரித்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Actress Trisha has responded to a question regarding Chief Minister Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

த்ரிஷாவுக்கு என்னதான் ஆச்சு? நலமாக 36 ஆண்டுகள் ஆகுமாம்...

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


