ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பாரதம் வியக்க நல்லாட்சி புரிக! முதல்வர் விஜய்யை வாழ்த்திய இயக்குநர் பாலா!

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாலா வாழ்த்து...

News image

இயக்குநர் பாலா, முதல்வர் விஜய்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாலா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்க்கு அறிக்கை மூலம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Story image

அவர் வெளியிட்ட அறிக்கையில், “உன் எதிரில் நிற்பவர்கள் சகோதரர்களே என்றாலும் போரிட்டு வென்று விடு” – பகவத் கீதை

”வெற்றிக்குப் பிறகும் வென்றெடுத்தவர்களையும் சகோதரர்களாகவே பார்த்து விடு! – அரசியல் கீதை

வெற்றியும் நிரந்தரமில்லை ...
தோல்வியும் நிரந்தரமில்லை ...

நிரந்தரம் என்பது மனித மனதில் மட்டும் தான் இருக்கிறது என்று அனைத்து சகோதரர்களையும் நேரில் சந்தித்து தமிழ்நாட்டே தெகும்படி நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்,
மாண்புமிகு முதல்வர் அவர்களே!

பாதமே வியக்கும்படி நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள்!” எனக் கூறியுள்ளார்.

Director Bala has conveyed his wishes to Tamil Nadu Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.