மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

யு சான்றிதழைப் பெற்ற அதிரடி திரைப்படம்!

நடிகர்கள் பாசில் ஜோசப், டொவினோ தாமஸ் நடித்துள்ள அதிரடி படம் குறித்து...

News image

அதிரடி திரைப்படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / பாசில் ஜோசப்

Updated On :7 மே 2026, 6:19 pm IST

மலையாள நடிகர் பாசில் ஜோசப் கல்லூரி மாணவனாக நடிக்கும் அதிரடி திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் பாசில் ஜோசப் நடித்துள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தப் படத்தில் பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

டாக்டர் அனந்து, பாசில் ஜோசப் தயாரிப்பில் பால்சன் சகாரியா, அருண் அனிருதன் எழுத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு டீசர், மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

அருண் அனிருதன் இயக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டரில், ‘சாம்பாயைச் சந்தியுங்கள். (வரிசை எண்.31, பி.டெக் முதலாம் ஆண்டு, சிவில் எஞினியரிங், பிசிஇடி)’ என பாசில் ஜோசப் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 37 நிமிஷம் கொண்டதாக உருவாகியுள்ளது.

Summary

Athiradi film that has received a 'U' certificate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.