டொவினோ தாமஸ் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் டொவினோ தாமஸ் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படம் 1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக உருவாகியுள்ளது.
இதனை திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்க, வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கயாடு லோஹர் நாயகியாக நடித்த இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இப்படத்தை ஏப். 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவைத் தேர்தலால் வெளியீட்டில் மாற்றம் கண்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் ஆக்சன் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
Summary
tovino thomas's pallichattambi movie postponed from april 10 release
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

ஈஸ்டர் நன்னாளில் வெளியாகும் பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


