விரைவில் தாயாகவுள்ளதாக பிரபல நடிகை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து, தமிழில் எஃப்ஐஆர் படத்தில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தும் வருவார். இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலரான ஜோமான் ஜோசஃப் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், ரெபா மோனிகா தான் கர்ப்பமாக இருப்பதைப் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அதில், “இருவராக இருந்து மூவராக மாறப்போகிறோம். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் தேவை” எனக் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
The famous actress has announced that she will soon become a mother by posting a photo.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓய்வு தேவை! சமூக வலைதளங்களிலிருந்து விலகிய கயாடு லோஹர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
விவாகரத்தை அறிவித்தார் மௌனி ராய்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
