மனிதன் தெய்வமாகலாம், தி கேரளா ஸ்டோரி - 2 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம்.
கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஹிந்து மத பெண்கள் சிலர் திருமணத்துக்குப் பிறகு இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சோ்க்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியானது.
காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Summary
manidhan dheivamagalam and The Kerala Story two films have been released on OTT platforms and are capturing the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

தி கேரளா ஸ்டோரி - 2: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


