’காவியக் காதல்’ என்னும் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெள்ளிக்கிழமை (மே.1) வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத், சான்வி மேக்னா மற்றும் பால சரவணன் நடிக்கும் புதிய திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தத் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு, ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின்மூலம், ஹரிஹரசுதன் அழகிரி தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும், தேனி ஈஸ்வர் படத்துக்கான ஒளிப்பதிவைச் செய்கிறார்.
யூடியூப் தளத்தில் பிரபலமாக உள்ள பாரத், குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சான்வி மேக்னா மற்றும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The first-look poster of the film Kaviya Kadhal was released on Friday (May 1).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்புக்கு மட்டுமே அடிபணிதல்... விஜய் தேவரகொண்டா பிறந்த நாள் போஸ்டர்!

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

சத்தியவான் சாவித்திரி படத்தின் புதிய போஸ்டர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


