இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
கூழாங்கல், கொட்டுக்காளி திரைப்படங்கள் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ். கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்ததுடன் தமிழில் சிறந்த முயற்சி எனப் பாராட்டுகளையும் பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பி. எஸ். வினோத் ராஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
ரெட்ரோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, 29 திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள நடிகர் விது, இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
Summary
director ps vinothraj directs new film with actor vidhu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?

ராக்கா பல ஆண்டு கனவு: அட்லி
அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் ஹெச். வினோத்!

கைவிடப்படும் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


