மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசனில் பிரியங்கா மோகன், யோகி பாபு!

அரசன் திரைப்படம் குறித்து....

News image

சிலம்பரசன், பிரியங்கா மோகன்

Updated On :22 மார்ச் 2026, 6:27 pm IST

அரசன் திரைப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, பிரியங்கா மோகன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார்.

இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுரையைத் தொடர்ந்து தற்போது, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் யோகி பாபு, பிரியங்கா மோகன், டிஜே ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.