ஓடிடி வெளியீட்டில் கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான கஃபுள் பிரண்ட்லி (couple friendly) காதலர் நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
காதல் - பிரிவைப் பேசும் படமான இது, பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இருந்ததால் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆதரவால் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
இந்த நிலையில், அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடியிலும் இப்படம் வெளியானது.
ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் பார்த்திருக்கலாம் என்றும் படத்தின் கிளைமேக்ஸ் மிகவும் தொந்தரவு செய்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து சென்னை வரும் நாயகன் அங்கு நாயகியைச் சந்திப்பதும் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் பிரச்னைகளுமாக இப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கரசாமி காலி! கருப்புசாமி?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?

அறிமுக நாயகனாக அசத்திய கென்! யூத் வசூல் இவ்வளவா?
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
