நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் “பேட்ரியாட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் “பேட்ரியாட்”. பிரபல இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில், நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் ”காட்டுத் தோட்டப்போல்” எனும் முதல் பாடல் வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் வரும் ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
The first song of the film “Patriot”, starring actors Mammootty and Mohanlal, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கலவையான விமர்சனங்களைப் பெற்ற பேட்ரியாட்! வசூல் எவ்வளவு?

சென்சார் பிரச்னையைச் சந்தித்த பேட்ரியாட்?

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!
பேட்ரியாட் டப்பிங் பணிகள் நிறைவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


