இயக்குநர் கரு. பழனியப்பனின் அடுத்தப் படத் தலைப்பை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
Summary
இயக்குநர் கரு பழனியப்பன் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், சிவப்பதிகாரம், மந்திரப் புன்னகை, விரிவோம் சந்திப்போம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் படம் இயக்காமல் இருந்த இவர், தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவித்துள்ளார்.
கரு பழனியப்பன் இயக்கும் அடுத்த படத்திற்கு குக்கர் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதிய படத்தின் தலைப்பை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இப்படத்தில் காளி வெங்கட் நடிப்பதாகவும், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Summary
Karu. Palaniappan's 'Cooker'! M.K. Stalin reveals the film's title!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவையில் ஸ்டாலினின் செய்கையை செய்துகாட்டிய முதல்வர் விஜய்!

கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? - முதல்வர் விஜய்

பேரவையில் முதல்வர் விஜய்யின் ACTION! | TVK | DMK | TN ASSEMBLY

”தாயை குழந்தை தேடுவதைப்போல் மக்கள் நம்மைத் தேடுவார்கள்!” முன்னாள் முதல்வர் MK Stalin
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


